WISDOM WELFARE ASSOCIATION ன் ஒரு தனி குழு ஏற்படுத்தப்பட்டு அதன் செயல்பட்டார்கள் பிரிவாக இந்த BPM DEENIYAATH COMMITTEE ஏற்படுத்தப்பட்டுள்ளது.
بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும்
BPM மஹல்லா நல ஆலோசனை கூட்ட நிகழ்வு விவரம்.
நாள்: திங்கள் கிழமை தேதி: 26 -07 - 3021
நேரம்: 7:30 AM
இடம்:
S. இத்ரீஸ் பங்களா (மாஸ் கார்டன்)
"நமது ஊர் பாபுராஜபுரம் முஸ்லீம் மஹல்லா மக்கள் முன்னேற்றம் குறித்து சிந்தித்து அதற்கு தேவையான திட்டங்களை படிப்படியாக செயல்படுத்த ஒரு குழு ஏற்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
கூட்ட துவக்கத்தில் திருக்குர்ஆன் வசனம் சகோதரர் இத்ரீஸ் அவர்கள் வாசித்தார்.
(அத்.: 2 வசனம் 110)
தொடர்ந்து இரண்டு ஹதீஸ் விளக்கம் தரப்பட்டது.
அமர்வில் கீழ் கண்ட உறுப்பினர்கள் பங்கு கொண்டு ஆலோசனை கூறினர்.
1. ஹாஜியார் பாரூக் (முத்தவல்லி)
2. MAS நௌஷாத் அலி
3. M. நாசர் பாட்சா
4. K.ரஷீத் (Anwar Bahai Son in Law)
5. R. யூனுஸ் அலி
6. S. சலாஹுதீன்
7. தாஜிதீன் (Qtr.)
முதல் கட்டமாக மிக அவசியமான நம்
குழந்தைகளின் கல்விக்கான (இம்மை மற்றும் மறுமை கல்வி) திறமை வளப்பதற்கு தேவையான ஆதரவு தளம் ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது
குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்காக சில முடிவுகள் எடுக்கப்பட்டன.
குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள்:
1) தற்போது நடந்துவரும் பெண்கள் மதரசாவில் பெண்கள் (80) பயணடைந்து வருகின்றனர். Covid-19 அச்சத்தில் மதரசா நடைபெறவில்லை - தற்போது அச்சம் குறைந்துள்ளது எனவே தேவையான தற்காப்பு ஏற்பாடுகளுடன் திரும்ப ஆரம்பிகிக்க மாணவர்கள் & ஆலிமா கேட்டதன் பேரில் - சகோதரர் A. அப்துல் காதருடன் ஆலோசித்து ஆகஸ்ட் மாதம் முதல் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டது.
[குறிப்பு: தற்போது பெண் பிள்ளைகள் எண்ணிக்கை அதிகம் உள்ளது, அதனை
தற்போது உள்ள "ஒரு ஆலிம்சாவால் சமாளிப்பது சிரமம்", எனவே மேலும் ஒரு துணை (part time) ஆலிம்சா தேவையாக உள்ளது. (Present strength 90 students including 9 boys of below 10 years). அது குறித்து அடுத்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.
2) நம் சமுதாய குழந்தைகளின் கல்வி (இம்மை மற்றும் மறுமை) மேம்பாட்டிற்காக "இன்ஷா அல்லாஹ்" ஒரு குழு அமைக்கப்பட்டு அதற்காக கீழ்கண்ட பொறுப்புதாரர்கள் நியமனம் செய்யப்பட்டது.
இந்த *குழுவின்
தலைவராக: K. ரஷீத்* (Late அன்வர் பாய் அவர்கள் மருமகன்),
துணை தலைவர் & செயலாளராக: M. நாசர் பாச்சா (நாசர் பாய்),
பொருளாளராக: S. சலாஹுதீன் (MAS)
இவர்கள் இங்கு தலத்திலன் முக்கிய செயல்பாட்டாளர்களாக தேர்தெடுக்கப் பட்டுள்ளனர்.
இதன் செயல்பாட்டு
ஆலோசகர் குழுவினாராக (உள்ளூர் உள்ள சகோதரர்கள்):
1) MAS நௌஷாத் அலி
2) Eng. J.அனீஸ் அஹமத்,
3) U.ஹிக்மத் (யூனுஸ்)
4) N.நியமதுல்லாஹ் (நாசர் பாய்)
5) ஆசாத் அலி (ஆசிரியர்)
6) H. ஹசன் (ஹாஜா மைதீன்)
7) J. அப்பாஸ் (ஜலீல்)
8) H. ஜாஹிர் (ஹபீப் ராவுத்தர்)
9) A. ஜாஹிர் (s/o அன்வர் பாய்)
10) B. முஜீப் (மில்)
11) அப்துல் முஹம்மது
12) S. கபூர் (சசி)
13) மைதீன் பாட்சா (ஹாஜா மைதீன் சகோதரர்)
14) உமர் (s/o பக்கர்)
15) நிசார் (மில்)
BPM- வெளி நாட்டு வாழ்
ஆலோசகர் & ஒருங்கினைப்பு குழுவினராக
UAE, KSA, QTR, SIA., ஆகிய நாட்டிலிலிருந்து 2 / 3 நபர் செயல்படுவர்:
UAE:
1) A. அப்துல் காதர்
2) B. முபாரக் அலி
3)சஃப்ரஸ் நவாஸ் (UAE)
KSA:
4) S. இதிரிஸ்
5) J. பஷீர் அஹ்மத்
QTR:
6) சிராஜ்
7) தாஜூதீன்
SIA:
8) செல்லப்பா (உஸ்மான் சகோதரர்)
Coordinators:
9) R.நௌசாத் (Seematty)
10) R. யூனுஸ்
11) இலியாஸ்
12) பெரோஸ்
13) பக்ரு
முதலானோர் இருப்பார் என தற்போது ஆலோசிக்கபட்டது.
Tasks to be fulfilled
(listed on Priority basis)
1) Setup of "Anwarul Sufa" Madarasa for Boys & same method to be adopted for Girls.
2) Tuition centre for Academic subject for selected subjects (with part-time teachers)
3) Proper Arabic Linguistics teaching for Adults (only those interested to improve their Arabic & wish to learn to understand Arabic. (Visual & PowerPoint presentation)
4) Setup of Baithulmaal...
இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் இவை ஒவொன்றிர்காண திட்ட வரைவு (Project plan) தயார் செய்து ஆலோசித்து செயல்படுத்தப்படும்.