அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹு.
WISDOM நற்பணி மன்றத்தின் துவக்க நிகழ்வாக செப்டம்பர் 15,2019 அன்று நம் "ஊர் பள்ளிவாசல் வளாகத்தில்". "இரத்த தான முகாம்" நடைபெற்றது இது அரசு இரத்த வங்கி மூலம் நோயாளிகளுக்கு உயிர் காக்க உதவியளிக்கப்படுகிறது.
இந்த முகாமில் கலந்துகொண்டு இரத்த தானம் வழங்க முன் வந்தவர்கள்: 43 நபர்கள்
ஆண்கள் நம் ஊர் = 20 நபர்களும், வெளியூர் 19 நபர்களும்
பெண்கள்: 4 நபர்களும் (பெறப்படவில்லை)
உடல் கூறில் தேர்வு பெற்று இரத்தம் வழங்கியவர்கள் = 33 பேர்
இந்த இரத்த தான முகாமை சிறப்புடன் நடாத்திய நமது ஊர் Dr. Mohammed Niyamathullah அவர்களுக்கு "WISDOM" BABURAJAPURAM சார்பாக
ஜஜாக்கல்லாஹு கைரன்!
By the grace of Almighty Allah & Good work of our WISDOM YOUTHs
Campaign great Success. Alhamdulillah
அதன் சில புகைபடங்களை கீழே பகிர்ந்துள்ளேன்.












