2.’ எவர் அதிகமாக சுயநலன் பேனுகிறாரோ அவர் மீது கோபம் கொள்பவர்கள் அதிகரிப்பார்கள்'
3. 'இயலாமை, மடையர்களின் பலம் ஆகும்.''
4. தன்நம்பிக்கையை அடக்கியவன் அதன் தீங்கில் இருந்து மீட்சி பெறுவார்.
5. 'ஓர் அநீதியாளன் இரக்கமுள்ளவனாக இருந்தால், அவனுடைய இரக்கத்தினால் அவனுடைய அநீதி மன்னிக்கப்படக் கூடும்.'
No comments:
Post a Comment