Hijri:1441 Ramadan // April 2020
அஸ்ஸலாமு அலைக்கும்
நமதுஊர், பாபுராஜபுரம் ஜமாஅத்தார்களுக்கு முதவ்வல்லி அவர்களின் இந்த ரமலான் குறித்த அறிவிப்பு
பாபுராஜபுரம் ஜமாஅத்தார்களுக்கு 2020 ரமலான் மாத அறிவிப்பு
அன்புடையீர்,
அஸ்ஸலாமு அலைக்கும்.
இந்த வருடம் புனித ரமலானை ஒரு வித்யாசமான வகையில் கழிக்க உள்ளோம்.
A) பள்ளிவாசல் தொழுகை இல்லாவிட்டாலும் வழக்கம்போல் ரமலானின் வெகுமதி பெற அதிகப்படியான நபீல் அவசியம் தொழவேண்டும்!
B) வீட்டில் உட்கார்ந்து திருக்குரான் அதிகம் ஓத வேண்டும்.
C) லைலத்துல் கத்ர் இரவின் நன்மையை பெற வழக்கத்திற்கும் அதிகமாக கவனம் செழுத்தி இபாதத் திக்ர் செய்யவேண்டும்.
D) ஸதகா வாங்க எளியவர்கள் வராவிட்டாலும், வர வாய்யப்பு இல்லாவிட்டாலும் நாம் தேடி போய் தரவேண்டிய நிலை - காரணம் ரமளானின் பன்மடங்கு நன்மையை கொள்ளையடிக்க வேண்டுமே!
இதெல்லாம் இந்த "லாக் டோவ்னில்"? !? !! எப்படி செய்ய போகிறோம்? !
இன்ஷா அல்லாஹ் இந்த சோதனை காலத்திலும் சிறப்பாக இபாதத் செய்து நாம் வெற்றி பெறுவோம்! ரமலானில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ள நன்மைகளை முழுவதும் பெறுவோம் என உறுதியாக நிய்யத் செய்துகொள்வோம்.
நாம் வழமையாக செய்த வழிபாடுகளின் வெளித்தோற்றத்தில் தான் வித்யாசம் இருக்க போகிறதே தவிர, உண்மையானா இறை விசுவாசிகளுக்கு இபாதத்தில் வித்யாசம் இருக்காது - ஆனால் ஏக்கம் இருக்கும் - பள்ளிவாசலில் இமாம் ஜமாத் கிடைக்கவில்லை என்பதே.
அதே சமயம் "நம் உள் அச்சத்தை நன்கு அறியக்கூடிய ரஹ்மானுர் ரஹீமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ் நோன்பாளிகளுக்கும், உள் அச்ச வணக்க வழிபட்டாளர்களுக்கும் வழங்கும் வழமையான, நிலையான, வெகுமதியிலோ, ஒரு இம்மியாளவும் குறை இருக்காது.
இன்னும் உற்று நோக்கினால் நமது ஈமானின் ஆழத்தை புடம் போடும் காலமிது.
மேலதிக நன்மையை பெற வாய்ப்புள்ள காலமிது!
1) பள்ளிவாசல் கூட்டு தொழுகை இல்லாவிட்டாலும் எந்தவொரு ஈமானிய முஸ்லீமும் ரமலானில் மேலதிகமாக தொழுவதை நிறுத்த மாட்டோம்.
ஆனால் ஒரு ஹபிள் நீண்ட கிராத் ஓத அவருக்கு பின் நின்று மன ஒருமைப்பாட்டுடன் தொழுவது முடியாதே (அந்த அளவுக்கு ஒத தெரியாதே) என்கிற வருத்தம் நிச்சயம் இருக்கும்.
இந்த சோதனையை ஏற்படுத்திய அல்லாஹ், நம் உள்ளத்தில் இந்த வருத்தம் ஏற்பட்டாலேயே - நிச்சயம் அவன் நம் வணக்கத்திற்கு நிறைவாக நம்மை தருவான்.
2) நம் பெருமானார் முஹம்மது நபி ஸல்லல்லாஹு வ அலைஹி வஸல்லம் அவர்கள் - அதிகம் அதிகம் உபரி தொழுகை (பரல் தவிர) வீட்டில்தான் தொழுததாக நிறைய ஆதாரங்கள் உள்ளன.
எனவே, ஒருவேளை அல்லாஹ் நமக்கும் அதுபோல நிகழ்த்த ஒரு கட்டாயமான இந்த சூழ்நிலை ஏற்படுத்தியிருக்கலாமே எனவும் நினைக்க தோன்றுகிறது.
நிச்சயமாக இதன் மறைபொருளான நன்மைகள் ஏராளம் நாம் அடைய உள்ளோம்.
3) சிரர்களுக்குகோ ஒருவிதமான ஏமாற்றம், இன்ஷா அல்லாஹ் அவைகளுக்கு, இந்த சூழ்நிலையில் செய்யும் வணக்கத்திற்கு இன்னும் அதிக நன்மையை அல்லாஹ் வழங்குவான்.
4) நம்மை தேடி வரும் யாசகத்தை வழமையாக்கி கொண்டுள்ளவர்களுக்கு கொடுப்பதைவிட உன்மையாக தேவை உள்ளவர்களை அடையாளம் கண்டு தேடி சென்று கொடுப்பது சிறந்தது, அதை செய்யவேண்டிய சூழ்நிலை இது.
5) நோன்பு கஞ்சி செய்து நாமும் அனுபவித்து மகிழ்வதுடன், நம்மை சார்ந்துள்ள மாற்றுமதத்தினருக்கும் வழங்கி மன திருப்தி அடைவோம். இந்த வருடம் கூட்டு கஞ்சி செய்யும் வாய்ப்பு இந்த வருடம் இல்லை.
அரிசி ஓவ்வொரு வீட்டுக்கும் பகிர்ந்து வழங்கப்படும். எனவே வசதி வாய்ப்பு உள்ளவர்கள் வேறு வகையில் அவர்களுக்கு கொடுத்து நன்மை அடையலாம்.
வழக்கமாக நாம் நம் பள்ளிவாசல் இமாம், பிலால் மற்றும் பள்ளியில் கஞ்சி காய்ச்சும் வேலை செய்பவர் மீது அதிக அக்கறை காட்டி பொருளுதவி வழங்கும் காலமிது.
இவர்களை நாம் இந்த வருடம் மறக்கலாமா?
7) கூட்டு தொழுகையில் மனம் ஒன்ற, முழு குர்ஹான் ஓதிய நன்மை கிட்ட - ஒரு ஹபிள் உதவியை தேடும் காலமிது.
இவரால் நாம் சென்ற வருடம் பெற்ற பலனை இந்த வருடம் மறக்கலாமா? !!
எனவே சென்ற வருடம் அவர்களுக்கு செய்த பிரதிபலனை (இந்த வருடம் "அவர்கள் சேவை செய்ய இயலாது என்பதால் நிறுத்தம்மல் கொடுத்து உதவுவதே சிறந்தது.
7) அதே சமயம் இந்த கரோனாவினால் எல்லோருக்கும், குறிப்பாக மாத நிரந்தர வருமானம் இல்லாத நம்மில் பலருக்கு ஏற்படுத்தியுள்ள பொருளாதார சிக்கல்களையும், கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
8) கரோனா பிரச்னை தீரும் வரை பள்ளிவாசலுக்கு கிடைத்து வந்த கடை வாடகையும் கிடைக்காது.
எனவே மேற்கூரியவைகளை கருதத்தில் கொண்டு நமதுஊர் ஜமாத் கீழ் குறிப்பிட்டுள்ள முடிவு எடுத்துள்ளது:
இந்த ரமலான் மாத செலவு ஈடு செய்யும் வகையில், முறை கஞ்சி காய்ச்சும் 30 வீட்டாரிடம் ரூ. 3,000 நன்கொடையாக பெற்று, அதனை கீழ் குறிப்பிட்டுள்ள வகையிளான செலவுகளை ஈடு செய்ய நாடியுள்ளோம்.
ரமலான் மாத வரி ரூ.1,000 இந்த ரமலானில் வசூல் செய்யதில்லை எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
A) அரசு வழங்கும் பச்ச அரிசி பெற்று இங்கு கோண்டு வருவதற்கான மற்றும் வீடுவாரியாக விநியோகம் செலவு..
B) பள்ளிவாசல் இமாம் & பிலால் சம்பளம் + வருட ஊக்கத்தொகை தர வேண்டியுள்ள செலவு..
C) வழக்கம்போல் ஹஜரத்க்கு தரும் ஹாபிஜா வூக்க துகையை & பிலாலுக்கு, இவ்வருடமும் வீட்டுக்கு அவரவர் விருப்பமாக வசூல் செய்து தந்துவிடுவது எனவும்...
D) மேலதிகமாக இவ்வருடம் நம் ஊரில் உள்ள சுமார் 20 எளியவர்களை கணக்கெடுத்து அவர்களுக்கு அரசு வழங்கும் அரிசியுடன் கஞ்சி காய்ச்சுவதற்கான மளிகை பொருட்கள் ரூ 500 மதிப்பிலும், பணமாக ரூ1,000மும் தரலாம் (இதற்கான நன்மை அல்லாஹ் அதற்காக பணம் கொடுத்த உங்களுக்கே வழங்குவான்) என்பதாகவும் முடிவு செய்துள்ளோம்.
E) இவை அனைத்திற்கும் ஆகும் உபதேச பட்ஜெட்: சுமார் 1,00,000+.
நாம் 30 கஞ்சி நன்கொடை யாளர்கள் மூலம் பெறும் கூடுதல் துகை ரூ. 90,000 மட்டுமே.
எனவே ரமலானில் அதிகம் நன்மையை நாடுபவர்கள் தாங்கள் நாட்டத்திற்கு ஏற்ப மனமுவந்து ரூ. 3,000மேலும் கூடுதலாக வழங்கலாம்.
இந்த வருட ரமலான் வரவு செலவு தனியாக கையாளப்படும்.
தாங்கள் அனைவரின் ஒத்துழைப்பிற்கு ஜசாக்கல்லாஹு கைரன்!
இப்படிக்கு
முத்தவல்லி
முஸ்லீம் ஜமாஅத்,
பாபுராஜபுரம்.
ரமளான் உதவி பெற்றவர்கள்
29 குடும்பங் களுக்கு
(ரூ 1,500 value) Grocery kits)ம், 25 நபர்களுக்கு ரூ.2000 வீதம் (தங்கள்) ஜக்காத்தும் வழங்கப்பட்டது
~~~~~~
இதில் 24 Grocery Kit நம் பள்ளிவாசல் கணக்கிலும்,
அதிகப்படியான
5 grocery kits
spl. Dooners சார்பாக "WISDOM WELFARE ASSOCIATION" பேரிலும் வழங்கப்பட்டது*
(Accts in WISDOM File)
~~~
Grocery & 2000 given to:
~~~~~
Total Expenses:
Zakaath = 48,000
For 5
Grocery kits = 7,250
=================
Total Spent = 55,250
Balance avl = 14,750*
*See the next page.
Local Donations received towards WISDOM BWA"
Nasar = 5,000(For G. Kits)
அசார் = 2,000
AbuThahir=5000(Noor st)
Ziavudeen = 2000
Sasikafoor= 2000
================
Total Rps. = 16,000
BPM friends =70,000
-----------------------------------
Gr. Total = 86,000
Less Amt spent = 55,250
Actual Balance= 30,750
~~~~~~
Good Cause Expenditure proposal:
Rps.:5,000
To Mohammadiya Arakattali (Food supply to Hospital needs & Free Sahar food to fasting poor)
Rps.:5,000
To Vellore Islamic Center
(Islamic teaching centre especially newly Reverted Muslims & poor)
Rps.:5,000
For Medicine & Emergency Medical Support thru WISDOM
(For Really helps poor dependent persons are identified thru' friends & jamaat - we get their proscription to get doctor opinion about getting those medicine free from Govt. Hospital if still need to be purchased from outside Medical we support them to get maximum discount & for some selected we provide one month medicine based on its cost.. Similarly emergency operations for really poor are made at very cheap cost *some doctors do not take their fees)
Rps.:5,000
Ramadan competition (stay home write & submit கட்டுரை total 3 +2 prizes
Rps.:15,000
For Non-Muslims
This is my proposal.
Usually, on Eid day after Namaaz, poor children use to gather us begging coins.
This year this not going to happen. What thought is to distribute a gift pack cost 60 each to all poor non-muslim families in Harijan St & Kudiyan St only in Baburajapuram (As per statistics 220 families)
We can issue tokens to each house & tell them to collect from Masjid batch by batch as per the date.
Nagaraj & Bilal to supervise.
Gift Items:
Rava pack or
Semiya pack
Kalla mittai =20 rupees
Milk bikkies = 20rupees
Toffees = 20 rupees
Nasir Bhai B: وَاَنْفِقُوْا مِنْ مَّا رَزَقْنٰكُمْ مِّنْ قَبْلِ اَنْ يَّاْتِىَ اَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُوْلَ رَبِّ لَوْلَاۤ اَخَّرْتَنِىْۤ اِلٰٓى اَجَلٍ قَرِيْبٍۙ فَاَصَّدَّقَ وَاَكُنْ مِّنَ الصّٰلِحِيْنَ
நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து நீங்கள் செலவு செய்யுங்கள், உங்களில் எவருக்கேனும் மரண நேரம் வருவதற்கு முன்பாக! மேலும், அந்த நேரத்தில் அவர் கூறுவார்: “என் அதிபதியே! நீ எனக்கு இன்னும் சிறிதுகாலம் அவகாசம் அளிக்கக்கூடாதா! நான் தானதர்மம் செய்வேனே! நல்லோர்களில் ஒருவனாகி விடுவேனே!”
(அல்குர்ஆன்: 63:10)
~~~~~
ஐந்துக்கு முன் ஐந்தை அரிதாக கருதிக் கொள்ளுங்கள்:
முதுமைக்கு முன் இளமையையும்!
நோய்க்கு முன் உடல் நலத்தையும் !
வறுமைக்கு முன் செல்வத்தையும் !
வேளையில் ஈடுபடும் முன் ஓய்வையும் !
மரணம் வரும் முன் வாழ்கையையும் ! அரிதாகக்கருதி பயன்படுத்தி கொள்ளுங்கள்.
(ஹதீஸ்: நூல் மிஸ்காத்)

No comments:
Post a Comment