Pages

Wednesday, January 30, 2019

ஜனவரி 26, 2019 பாபுராஜபுரதில் நடைப்பெற்ற திமுக-வின் ஊராட்சி சபை கூட்டதில் எடுத்துவைத்த அடிப்படை விஷயங்கள்

 பாபுராஜபுரதில் நடைப்பெற்ற திமுக-வின் ஊராட்சி சபை கூட்டதில் எடுத்துவைத்த அடிப்படை விஷயங்கள்

ஜனவரி 26, 2019 அன்று சிறப்புடன் நடந்தது 


     அதில் நம்முடைய அன்றாட பிரச்சினையான தண்ணிர் சுகாதாரம், குப்பைகளை சேகரிப்பதற்கான  தொட்டிகள் அமைப்பது, குப்பை மேடாக இருக்கும் இடங்களை சுத்தம் செய்வது மற்றும் இதர விஷயங்களை விரைவில் நிவர்த்தி செய்வதாக திரு .அன்பு அவர்கள்  நமக்கு வாக்களித்துள்ளார்கள்

          இந்த அடிப்படை விஷயங்கள் அனைத்தையும் திரு .அன்பு அவர்களிடம் எடுத்துச் சென்ற அண்ணன்  நொசாத் அலி அவர்களுக்கு பாபுராஜபுரம் மக்கள் - மன்றம் சார்பாக  جزاك الله خير


      இது போன்ற நன்மையான விஷயங்களை வரக்கூடிய காலங்களில் முயற்சி செய்து நிறைவேற்ற ஒவ்வொருவரும் முயற்சி செய்ய வல்ல ரஹ்மான் துணை புரிவானாக ஆமீன் 

No comments:

Post a Comment