Pages

Wednesday, September 1, 2021

MADARASATHUL AL-HIKMA (Deeniyath Makthab Madarasa)

 بسم الله الرحمن الرحيم 

நமதூர் (பாபுராஜபுரம்) தோழர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..),


நமதுஊர் முன்னேற்றம் குறித்த எண்ணத்தில் அமைக்கப்பட்டதே "விஸ்டம் வெல்பேர் அஸோஸியேஷன்" என்பதை தாங்கள் அறிவீர்கள்.


அதன் நோக்கங்களில் ஒன்றான நம் ஊர் மாணவ மாணவிகள் முன்னேற்றம் & சீர்திருத்த விஷயத்திற்கு தேவையான செயல்பாடுகளின் ஒரு முக்கிய பகுதியான தீனியாத் மத்ரசா உள்ளது.  இதில் பெண்களுகள் & சிறார்கள் (below 10 year age) மதரசா சில "துபாய் வாழ் சகோதர்கள்" முயற்சியில் பல ஆண்டுகளாக சிறப்பாக நடை பெற்று வருகிறது.


ஆனால்  இதில் பயிலும் மாணவர்கள் 10 வயதுக்கு மேல் தொடர்பு விடுபட்டு விடுகிறது, மேலும் திருக்குர்ஆனை ஓதும் திறனை மேம்படுத்திகொள்ள விரும்பும் இளைஞர்கள் நலனை கருத்தில்கொண்டு ஆண்களுக்கானா அரபி மதரசா, இன்ஷா அல்லாஹ் வரும் செப்டம்பர் மாதத்தில் ஆரம்பிக்க முடிவு செய்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.


நமது நோக்கம் அரபி ஒதுதல் மட்டும் கற்றுதருவது அல்ல, இன்ஷா அல்லாஹ் இலகுவான முறையில் அதன் புரிதல்,  ஏகத்துவம் மற்றும் இஸ்லாமிய ஒழுக்க மாண்புகளையும் புரிய வைப்பதும் ஆகும்.


மத்ரசாபெயர்:

MADARASATHUL AL-HIKMA

 (Deeniyath Makthab Madarasa). المدرسة  الحكمة (دينيات مكتب مدرسة)

என தேர்ந்தெடுத்துள்ளோம்.

மதரசா நம் பள்ளிவாசலில் வளாகதில் நடத்த பள்ளி நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளார்கள். இன்ஷா அல்லாஹ், சிறப்பாக நடைபெற துவா செய்யவும்.

பாட திட்ட வழிகாட்டல்:

அன்வாரு ஸ்ஸுபா மக்தப் மதரசா,

Office in KMU

Noor Masjid, Srinagar Colony.

(Regional Off: Chennai)

இதன் நிர்வாக செலவு மனமுவந்து தரும் நன்கொடைகள் , "சதக்கத்துல் ஜாரிய" கொடைகள் என ஆதரவு தரும் சகோதர்களிடமிருந்து பெற்று நடத்தும் எண்ணத்தில் துவங்க பட்டுள்ளது.  இதில் இறைவுவப்பை நாடி பங்குபெற விரும்புப்பவர்கள் தங்கள் பங்களிப்பை மனமுவந்து வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.


நம்மை படைத்து பரிபாளைக்கும் ரப்பில் ஆலமீன்  இதில் பயிலும் மாணவர்களுக்கும், இதற்க்கான ஒத்துழைப்பு வழங்குபவர்களுக்கும் நல் அறிவையும், ஞானதையும், ஆரோக்கியத்தையும் ,  பரக்கத்தையும், ஈருளாக வேற்றியையும் வழங்கிட துவா செய்தவனாய்,

தங்கள் நலம் விரும்பும்,

நாசர் பாய்.

ADMINISTRATION தல செயல் நிர்வாகிகள்:

தலைவர்:

ஜனாப் கே. ரஷீத்,


உப தலைவா & செயலாளர்:

ஜனாப் மு. நாசர் பாட்சா,

பொருளாளர்

ஜனாப் ஷா.ஸலாவுதீன்

செயல் உறுப்பினர்கள்:

ஜனாப் உஸ்மான்(Nettal Rawuther)

ஜனாப் I. ஜலாலுதீன்,

ஜனாப் Eng J.அனீஸ் அஹமத்

ஜனாப் U. ஹிக்மத்,

ஜனாப் M.அப்துல் முஹம்மது,

ஜனாப் S. கபூர் (சசி),


Inspiration & Main Supporters for formation: 

Janab S. Idrees,

Janab A. Abdul Khader

Janab J.Basheer Ahmed

Janab K.Umar Sellappa,

Janab R. Nowsath Ali

&, Janab K. Raseeth.


இதில் பயிலும் மாணவர்கள்  நலம் கருத்தில் கொண்டு, அவர்களின் பெற்றோர்கள் கோரிக்கையின் அடிப்படையில், இன்ஷா அல்லாஹ் பள்ளி கல்வி (academic) அறிவுக்கு தேவையான உதவி செய்யும் நோக்கமும் உள்ளது.

துவா செய்யவும்.

No comments:

Post a Comment