அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்).
தஞ்சை மாவட்டம் பாபுராஜபுரம், புளியஞ்சேரி, சுவாமிமலை மற்றும் சுற்றுவட்டாரங்களில் மிகப்பெரிய நிலப்பரப்பில் கடந்த 20 ஆண்டுகளாக விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர் தங்கள் நிலத்தில் விளையும் நெல் மணிகளை புளியஞ்சேரி உள்ள TPC மையத்தில் தான் கொள்முதல் கொள்முதல் செய்வது குறிப்பிடத்தக்கது
February 17,2020. பாபுராஜபுரத்தில் அமைந்துள்ள புளியஞ்சேரி TPC கொள்முதல் நிலையம் திறக்கும் வரை அப்பகுதி விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம்
பாபுராஜபுரத்தில் அமைந்துள்ள புளியஞ்சேரி TPC நெல் கொள்முதல் நிலையம் அதிகாரிகள் அறிவுறுத்தலின்படி திடீரென்று மூடப்பட்டதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment